தமிழ் புத்தகங்களை ஒருங்கினைக்க் என்னாலான சிறு முயற்சி...

மர்பி விதிகள் ஆயிரம்

  • ஒரு செயல் தவறாக நடக்க வாய்ப்பு இருக்குமானால் அது தவறாகவே முடியும்.
  • ஒரு செயல் தவறாக நடக்கவே வாய்ப்பில்லையென்றால் அது நிச்சயம் தவறாகவே நடக்கும்.
  • எந்த விஷயம் தவறாக நடந்து கொண்டிருந்தாலும் அது நமக்கு சரியாகவே தோன்றும் .
  • ஒரு பொருளுக்கு பல உபயோகம் இருக்குமானால் அது எதற்குமே உபயோகப்படாது.
இப்படியாக ஆயிரம் விதிகள்... "மர்பி விதிகள் ஆயிரம்" படித்துப் பாருங்களேன்

0 comments:

Post a Comment

தங்களின் ஆலோசனைகளை கூறவும்